மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
7 view
2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து […] The post மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்! appeared first on Tamilwin Sri Lanka.
The post மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
