ஒரே இரவில் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
17 view
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதனை அடுத்து கொழும்பில் பண்டிகைக்காலம் களை கட்டியுள்ளது. கொழும்பு நகர் மற்றும் மக்கள் கூடும் அநேகமான இடங்களில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாலை மற்றும் இரவு நேரங்களில் பலர் இதனை கண்டுகளிக்க வருகின்றனர்.
The post ஒரே இரவில் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே இரவில் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.