தனியார் காணியில் மலக் கழிவுகளை கொட்டிய வலி. கிழக்கு பிரதேசசபை வாகனத்தை மடக்கிப்பிடித்த மக்கள்
14 view
யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கோப்பாய் பொலிசார் விரைந்து சட்டவிரோதமாக கழிவகற்றிய வாகனத்தினை பாதுகாப்பாக மீட்க முயற்சித்தனர்.
The post தனியார் காணியில் மலக் கழிவுகளை கொட்டிய வலி. கிழக்கு பிரதேசசபை வாகனத்தை மடக்கிப்பிடித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் காணியில் மலக் கழிவுகளை கொட்டிய வலி. கிழக்கு பிரதேசசபை வாகனத்தை மடக்கிப்பிடித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.