வீடுகள் எரிப்புக்கு நீதி கேட்டு 39 அரசியல்வாதிகள் வழக்கு! – சவேந்திர சில்வாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம்
6 view
அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கடந்த மே 9 ஆம் திகதி தாக்கி எரிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை ( ரிட் ) மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. மே 9 சம்பவங்களில் வீடுகளை இழந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னகோன், பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சிறிபால கம்லத், எஸ், எம், சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, ரோஹித அபேகுணவர்தன, கோகிலா குணவர்தன, சஹான் பிரதீப் உள்ளிட்ட 39 பேர் இணைந்து இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…
The post வீடுகள் எரிப்புக்கு நீதி கேட்டு 39 அரசியல்வாதிகள் வழக்கு! – சவேந்திர சில்வாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடுகள் எரிப்புக்கு நீதி கேட்டு 39 அரசியல்வாதிகள் வழக்கு! – சவேந்திர சில்வாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
