பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி
14 view
இஸ்லாமாபாத்,டிச 19 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட கணிக்கமுடியவில்லை. இந்தநிலையில் எதிரெதிர் திசையில் இருந்த வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்க்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது.விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள […] The post பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
