கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – ராமேஷ்வரன் எம்.பி
6 view
கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த இலக்கை அடைவதற்காகவே தற்போதைய சூழ்நிலையில் மலையை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றன என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ராமேஷ்வரன் தெரிவித்தார். ஹற்றன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் ஹற்றன் ஹைலண்ஸ் கல்லுரி கேட்போர் கூடத்தில் இன்று (19.12.2022) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆனது அன்றும் இன்றும் என்றும் கல்விக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்கும். ஏனெனில் கல்வியால் மட்டுமே நாம் முன்னோக்கியும் எமது சமூகத்தை முன்னேற்றகரமான பாதையில் அழுத்திச் செல்லவும் வழி வகுக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.எனவேதான் கல்வி உரிமைகளை கல்வி சார் விடயங்களை வென்றெடுப்பதற்காக நாம் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய ஆட்சியிலும் சரி அதேபோல மாகாண ஆட்சியிலும்…
The post கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – ராமேஷ்வரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – ராமேஷ்வரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
