புலமைப் பரீட்சையில் மாணவர்களுக்கு அநீதி- ஜோசப் ஸ்டாலின் கவலை!

6 view
நேற்றைய தினம் புலமைப் பரீட்சை நடந்து முடிந்து விட்டது. விசேஷமாக ஒரு பரீட்சை நிலையத்தில் பரீட்சை வினாத்தாள் மாறிக் கொடுக்கப்பட்டதால் 11 மாணவர்களுக்கு பாரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது. எனவே இது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.அதற்கு என்ன மாற்று நிலைமை செய்ய போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப் பரீட்சையில் இப்படியான சம்பவங்கள் பரீட்சை நிலையங்களில் இடம்பெறுவது என்பது மிகவும் பிழையானதாகும்.  புலமை பரீட்சையானது பெரியதொரு பரீட்சையாக உள்ளது. இந்த புலமை பரீட்சை வைக்க வேண்டுமா என்ற பிரச்சினை எங்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் பாரிய நெரிசலுக்கு உள்வாங்கப்படுகின்ற பரீட்சை தான் இது. இந்த புலமை பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களேயே அரசாங்கம் பார்க்கின்றது.அடிமட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் தொடர்பாக அரசாங்கமோ,பாடசாலைகளையோ…
The post புலமைப் பரீட்சையில் மாணவர்களுக்கு அநீதி- ஜோசப் ஸ்டாலின் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース