தூங்க மறுத்த சிறுவன்! அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்!!! போலீசார் விசாரணை!

14 view
தரம் 3ல் கல்வி பயிலும் தனது மகன் இரவு 7 மணிக்கு தூங்க செல்லாத  காரணத்தினால் அச்சிறுவனின் தாயார் 119 என்ற போலீஸ் அவசர பிரிவிற்கு அழைப்பை ஏற்படுத்தி இது குறித்து முறைபாடு செய்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம் பெற்றுள்ளது. தம்புள்ள போலீசாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகல்  குடும்ப அங்கத்தவர்களுக்கு இது அச்சுறுத்தளாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டை தேடி பிடித்துள்ளனர். 119 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைபாட்டை விசாரிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்போது முறைபாடு வழங்கிய பெண் இப்போது காலம் கழிந்து விட்டது நான் ஏழு மணிக்கு அல்லவா தொலைபேசி எடுத்தேன். தற்போது இரவு 9 மணி ஆகிவிட்டது என்று கூறியுள்ளார் . விடை புரியாத போலீசார் மேலதிக தகவல்களை விசாரித்துள்ளனர். அதன் போது தான் குறித்த…
The post தூங்க மறுத்த சிறுவன்! அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்!!! போலீசார் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース