வெயங்கொடையில் ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் இலங்கை இராணுவம்!
14 view
இலங்கை இராணுவம் தற்போது விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட படையொன்றை நிறுவியுள்ளதுடன் இராணுவத்திற்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியையும் ஆரம்பித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் யோசனைக்கு அமைவாக இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை இராணுவ உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் இலங்கை இராணுவம் தமக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை இராணுவத்தினுள்ளேயே உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக வயங்கொடையில் ARMY ORDNANCE INDUSTRIES என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவ ஆயுதத் தொழிற்சாலையை கடந்த 08ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே திறந்துவைத்தார். பிரிகேடியர் கெம்பிட்டிய மற்றும் பிரிகேடியர் பியசோம ஆகியோர் இணைந்து ‘கெம்பியா’ மோர்டார் தயாரிப்பை பரிசோதித்ததன் மூலம் இலங்கை இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தொம்கொடவில் உற்பத்தி செய்யும் முதன்மை நோக்கத்துடன் களுத்துறை தொம்பகொடையில் இந்த வெடிமருந்து தொழிற்சாலை நிறுவப்பட்டது. அது விடுதலைப்…
The post வெயங்கொடையில் ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் இலங்கை இராணுவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெயங்கொடையில் ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் இலங்கை இராணுவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
