சட்டத்தின் பலவீனமே போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம்: சஜித்
6 view
கொழும்பு,டிச 19 ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்விரு கட்சிகளுக்குமிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் இலாபத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இன்று அதனை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். இதேவேளை நாட்டின் மாணவர் சமுதாயத்தை பயங்கரவாதிகளாகவும் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் காண்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக […] The post சட்டத்தின் பலவீனமே போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம்: சஜித் appeared first on Tamilwin Sri Lanka.
The post சட்டத்தின் பலவீனமே போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம்: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டத்தின் பலவீனமே போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம்: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
