கடும் குளிர் கால நிலை தொடர்பில், கால் நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் அறிக்கை!
8 view
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கடும் குளிர் கால நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன.திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களில் பன்னை வளர்ப்பாளர்களின் ஆடு,மாடு இறந்துள்ளதால் கால் நடை வளர்ப்பாளர்கள் பல நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.ஏ.மொஹமட் பாஸி உடனான நேர்காணல் பின்வருமாறு “கால் நடைகளின் இறப்புக்கு குளிரின் அதிர்ச்சியே காரணம் “பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியீடு 01.கிழக்கு மாகாணத்தில் அண்மையில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன இது தொடர்பில் இறப்பிற்கான காரணங்கள் என்ன?? கடந்த 8ம் திகதி ஏற்பட்ட கடும் குளிருடனான கால நிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியினால் கிழக்கு மாகாணத்தில் 30 பாகை வெப்ப நிலை இருந்த போது அது ஆறு மணியாகும் போது படிப்படியாக 20 பாகையாக குறைந்தமையினால் இரவு 11 மணிக்கு பிற்பாடு 17 ஆக குறைவாகியது இதன் தாக்கம்…
The post கடும் குளிர் கால நிலை தொடர்பில், கால் நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் குளிர் கால நிலை தொடர்பில், கால் நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
