கைதிகளுக்கு நவீன விவசாய முறை தொடர்பில் பயிற்சி
6 view
புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […] The post கைதிகளுக்கு நவீன விவசாய முறை தொடர்பில் பயிற்சி appeared first on Tamilwin Sri Lanka.
The post கைதிகளுக்கு நவீன விவசாய முறை தொடர்பில் பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதிகளுக்கு நவீன விவசாய முறை தொடர்பில் பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
