முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் கொண்டாடங்களில் போதைப்பொருள்! விளிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

6 view
பிள்ளைகள் அதிகம் பணத்தை கேட்பது, அதிகளவில் பயணங்களை மேற்கொள்வது, தேவையற்ற வகையில் நண்பர்களுடன் பழகுவது அதிகமாக இருந்தால், பெற்றோர் உடனடியாக பிள்ளைகள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். பாடசாலை பிள்ளைகள் மற்றும் இளையோர் மத்தியில் தற்போது ஐஸ் என்ற போதைப் பொருள் பல்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. அதில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது. குறிப்பாக வட்ஸ் அப் குழுக்கள் ஊடாக பிள்ளைகள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் தொடர்பாக பெற்றோர் விளிப்பாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும். இல்லை என்றால், பிள்ளை அழிவை நோக்கி சென்று விடுவார்கள். மேலும் முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் நத்தார் வைபவங்கள், புது வருட கொண்டாடங்களின் பிள்ளைகள் கலந்துக்கொள்ள இடமளிக்க வேண்டாம். போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பிள்ளைகளுக்கு விளக்கி, சுகாதார…
The post முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் கொண்டாடங்களில் போதைப்பொருள்! விளிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース