ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும்-ரோஹினா மஹ்ரூப் நம்பிக்கை!
15 view
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுக்கான பல திட்டங்களை கட்சியின் லக்வனிதா மூலம் செய்யவுள்ளோம் எனவும் திருகோணமலை மாவட்டத்திலும் மக்களுடைய அடிலாசைகள் நிறைவேறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா இடிமன் பகுதியில் இன்று (17)மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது கடந்த 2020 இல் ஒரு சீப் கண்டினராக களம் இறங்கி இருந்தேன்.தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்றால், கட்சியின் மறுசீரமைப்பு பொதுவாக இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது கட்சி மறுசீரமைப்பு என்று சொன்னால்,பொது செயலளாரால் தொடங்கி, ஒவ்வொரு வட்டராங்களுக்கு உரிய அமைப்பாளர்களும்,மற்றும் தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்களும்,இருந்த பழைய அமைப்பாளர்களை வைத்துக் கொண்டு கட்சி சம்பந்தமாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு நிலைப்பாட்டில் தான் ஜக்கிய தேசிய கட்சி தற்போது…
The post ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும்-ரோஹினா மஹ்ரூப் நம்பிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும்-ரோஹினா மஹ்ரூப் நம்பிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
