இந்தியா தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தம் பிராந்திய சுயாட்சி – போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு
7 view
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வென்றெடுக்க 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான முறை ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என போரநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்) கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போர் ஓய்வடைந்த பின்னர் சுமார் 13 வருடங்களில் கடந்த நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாம் இந்த மண்ணிலே தனக்குரிய வரலாற்று மாண்புகளுடனும் சுய நிர்ணய உரிமையுடனும் வாழ வேண்டும் எனில் எமக்கென்று ஓர் சுதந்திர தேசத்தை உருவாக்க வேண்டும் என பல…
The post இந்தியா தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தம் பிராந்திய சுயாட்சி – போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தம் பிராந்திய சுயாட்சி – போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
