புளொட்டிற்கும் சுமந்திரனுக்கும் இடையே வலுக்கிறது மோதல் – சுமந்திரனின் கருத்துக்கு கஜதீபன் பதிலடி

11 view
அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவர் சாதாரண அரசியல்வாதியாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவர் சித்தார்த்தன். அவர்தான் எமது கட்சி தலைவர். அதனால் அரசியல் ரீதியாக எமது கட்சி சரியான முடிவுகளைத்தான் எடுக்கும். உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அவை என தெரிவித்துள்ளார் தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலை தனித்து சந்திக்க மேற்கொள்ளும் எத்தனங்கள் பற்றி அண்மையில் கஜதீபன் கருத்து தெரிவித்திருந்தார். கூட்டமைப்பை விட்டு எந்த தரப்பு பிரிந்து சென்றாலும், நாங்கள் கூட்டமைப்பாக செயற்படுவோம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் வழங்கிய எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் அதிகவட்டாரங்களை வெல்ல தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதாகவும், பங்காளி…
The post புளொட்டிற்கும் சுமந்திரனுக்கும் இடையே வலுக்கிறது மோதல் – சுமந்திரனின் கருத்துக்கு கஜதீபன் பதிலடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース