சிங்கள கட்சிகளோடு இணைந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி தமிழரசியலின் அடித்தளத்தை அழிக்கும் செயற்பாடு முன்னெடுப்பு – யோதிலிங்கம் ஆதங்கம்!
16 view
இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது தொடர்பில் எமது அரசியல் தலைவர்களுக்கு போதியளவு விளக்கம் இருக்கின்றது என்று கூறமுடியாது. இனப்பிரச்சினை என்றால் தமிழ் மக்கள் ஒரு தேசியமாக தேசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் தொடர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தேசிய இனத்தினை தாங்கும் தூண்களாக இருப்பவை நான்கு விடயங்கள் அவை தேசிய இனம் , வாழும் நிலம், மொழி ,பொருளாதாரம் ,கலாசாரம் எனும் நான்கு தூண்களும் அழிக்கப்படுவதுதான் என்ற நான்கையும் அழிப்பது தான் இனப்பிரச்சினை. ஏன் அவர்கள் அதனை அழிக்கின்றார்கள் என்றால் அவர்கள் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என கருதுகின்றார்கள். ஆகவே ஏனைய இனங்கள்…
The post சிங்கள கட்சிகளோடு இணைந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி தமிழரசியலின் அடித்தளத்தை அழிக்கும் செயற்பாடு முன்னெடுப்பு – யோதிலிங்கம் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கள கட்சிகளோடு இணைந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி தமிழரசியலின் அடித்தளத்தை அழிக்கும் செயற்பாடு முன்னெடுப்பு – யோதிலிங்கம் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
