மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ள பல்கலைகழகம்!
13 view
பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (19) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 4 மணிக்குள் விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ள பல்கலைகழகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ள பல்கலைகழகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
