திலினி பிரியமாலி பிணையில் விடுதலை!
7 view
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (16) பிணை வழங்கியுள்ளார். திகோ குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலினி பிரியமாலி, பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 8 வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அந்த வழக்குகளுக்காக அவருக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
The post திலினி பிரியமாலி பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலினி பிரியமாலி பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
