இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து – நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

7 view
ஐம்பத்தேழு வைத்திய நிபுணர்கள் ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர். சுற்றறிக்கை 2022/14 தொடர்பாக, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளனர். இவ்வாறு மருத்துவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.
The post இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து – நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース