30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்ட குளிர் – உண்மைகளை தெளிவு படுத்திய மருத்துவர்
17 view
வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது.இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன.வடக்கில் 4 இலட்சம் மாடுகள்,10 ஆயிரம் எருமை மாடுகள்,3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன.இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன. அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது.இதனால் வருமானமும் அதிகரிக்கிறது.எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன.இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால் ,கால் நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன.இதனால் கால் நடைகள் ஆபத்தை எதிர் நோக்க…
The post 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்ட குளிர் – உண்மைகளை தெளிவு படுத்திய மருத்துவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்ட குளிர் – உண்மைகளை தெளிவு படுத்திய மருத்துவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
