மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்
6 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பான ஆவணங்களை தந்தால், அது குறித்து பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
The post மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.