யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்து வித்தை காட்டிய பெரிய முதலை – நடந்தது என்ன ?
6 view
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோயில் வீதியில் ,புதிதாக ஆராம்பிக்கப்படவிருந்த இருந்த உணவகத்துக்குள் இன்று புகுந்த பெரிய முதலை 2 நாய்களை அடித்து உண்டுள்ளது.இதனை அவதானித்த ஊழியர்கள் ,வன துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை அடுத்து விரைந்த வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்தின் பின்னர் முதலையை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
The post யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்து வித்தை காட்டிய பெரிய முதலை – நடந்தது என்ன ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்து வித்தை காட்டிய பெரிய முதலை – நடந்தது என்ன ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.