யாழில் மஞ்சள் வைத்திருந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை..!
6 view
கடந்த 12.12.2022 அன்று 2448 கிலோ மஞ்சளுடன் மானிப்பாய் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்பட்டுத்தப்பட்டனர் இதன்போது மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஒரு இலட்சம் ரூபா தண்டம் அறவிட்டதோடு 2448 கிலோ மஞ்சளையும் அரச உடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.
The post யாழில் மஞ்சள் வைத்திருந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மஞ்சள் வைத்திருந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.