இலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! கடத்தல்காரர்கள் ஓட்டம்

6 view
தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம், சீனியப்பா தர்கா கடற்கரையில் இருந்து நள்ளிரவு நாட்டுப்படகில் சட்டவிரோதமாக மர்ம பொருள் ஒன்று இலங்கைக்கு கடத்திச் செல்ல  இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வேதாளை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் ஏறிய போலீசார் அந்த படகை முழுமையாக சோதனை செய்த போது படகுக்குள் சுமார் 20…
The post இலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! கடத்தல்காரர்கள் ஓட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース