சைவ மக்களின் கல்யாண வீட்டு உடை நடையே நாவலருக்கும், சைவத்துக்கும் செய்கின்ற துரோகம்- ஆறுதிருமுருகன்!
20 view
வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணம் பாடும் பழக்கத்தை பொண்டு வந்தவர் நாவலர் பெருமான்.சிவபுராணத்தை எல்லாப்பிள்ளைகளும் பாடுவர்கள்.ஒரு அடி சொன்னால் அடுத்த அடி சொல்வார்கள்.அந்த அடிக்குள் யார் நிற்கின்றார் என்றால் ஆறுமுகநாவலர்.நாவலர் பெருமான் எங்களுடைய சமூதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கோயில்களை ஏற்படுத்தி, சமயத்தை ஒழுங்குபடுத்தி சிவநெறியை ஒழுங்கபடுத்திஇகுரல் கொடுத்து எங்களுக்காக அர்பணித்து இந்த பாரிய பணிகள் எல்லாம் செய்து வைத்தாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார். அதன் அறுவடையை தான் நாங்கள் இப்போ,அனுபவிக்கின்றோம். இன்றைக்கு சைவ பாடசாலைகள் எல்லாம் நல்ல உயர்வு.யாழ்ப்பாணத்திலே யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பெறுபேறு தான் யாழ்ப்பாணத்தின் பெறுபேறாக அடையாளப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பாடசாலை உருவாக வேண்டும் என்று கடைசிக்காலத்தில் கவலைப்பட்டார்.ஏன் என்றால் ஆங்கில மொழியில் படித்தால் தான் வேலை வாய்ப்பு, ஒரு கல்லூரி என்ற உயர்நிலையில் விளையாட்டு மைதானம் எல்லா இருந்தால் தான் மாணவர்களுக்கு ஒரு உயிர்ப்பு. அதை என்னால் செய்ய முடியவில்லை என்று அழுதார். நாவலருடைய இறுதி…
The post சைவ மக்களின் கல்யாண வீட்டு உடை நடையே நாவலருக்கும், சைவத்துக்கும் செய்கின்ற துரோகம்- ஆறுதிருமுருகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சைவ மக்களின் கல்யாண வீட்டு உடை நடையே நாவலருக்கும், சைவத்துக்கும் செய்கின்ற துரோகம்- ஆறுதிருமுருகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
