நுவரெலியாவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
15 view
நுவரெலியாவில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், இன்று ஆரம்பிக்கப்பட்டது. கொட்டகலை நகரம் மற்றும் அதனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலர், போதைப்பொருட்களை பாவித்து வருகின்றனர் என சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களால், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கத்தினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களை பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை அமைத்து, அதன் ஊடாக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.தேசிய […] The post நுவரெலியாவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Tamilwin Sri Lanka.
The post நுவரெலியாவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
