கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன்! ஜனாதிபதி உறுதி
9 view
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜப்பான்-இலங்கை உறவுகளின் 70 வருடங்களை முன்னிட்டு இன்று (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
The post கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன்! ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன்! ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.