மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்-இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் எச்சரிக்கை!

6 view
வடக்கு மாகாணத்தில் அதிபர் ஆசிரியர் இட மாற்றங்களில் அரசியல் ரீதியில் தடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார். இன்றைய தினம் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் இடமாற்றம் இன்றி பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றார்கள். தற்போதைய நாட்டின் பொருளாளர் நெருக்கடியில் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் இடமாற்றம் பெறாமல் அதிகமான ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினால் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார்கள். எமது தொழிற்சங்கம் நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்து பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறியிருக்கிறோம். அவரிடம் வடக்கில் ஆசிரியரிடம் ஆட்டம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில்…
The post மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்-இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース