பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு!
6 view
பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு. பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு, வீடுகளை சீர்செய்ய முதற்கட்டமாக 10,000 ரூபா நிவாரண தொகையை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயகவும் இதொகா செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கிவைத்தனர்.
The post பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.