ரணிலைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் – வாய் திறக்காத மகிந்த – நடுக்கத்தில் பதில் கூறிய ரணில் (முழுமையான தொகுப்பு)
7 view
இனப்பிரச்சினை தீர்வுக்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாலை 6 மணி தொடக்கம் ஏழு முப்பது மணி வரை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் இனப்பிரச்சினைக்கான இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தினார். பின்னர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உரையாற்றினர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் ,அரசியல் கைதிகள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் விவரித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரத்தில் உள்ள சட்ட விவகாரங்களை விவரித்த விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.அமைச்சர் அலி சபிரியும் அதற்கு உடன் பட்டார். பின்னர் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் ,சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ் கட்சிகள் ஏற்கனவே கூடி எடுத்த முடிவை தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு,நிலங்கள் மீள …
The post ரணிலைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் – வாய் திறக்காத மகிந்த – நடுக்கத்தில் பதில் கூறிய ரணில் (முழுமையான தொகுப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் – வாய் திறக்காத மகிந்த – நடுக்கத்தில் பதில் கூறிய ரணில் (முழுமையான தொகுப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
