போதைப் பொருள் வியாபாரத்தை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்-ரஹீம் வேண்டுகோள்!

6 view
இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருள் என்ற விடயம் ஒரு பேசும் பொருளாக அமைந்துள்ளது.இதன் பிண்ணனி என்னவென்றால், இதன் தாக்கம் உண்மையில் எவ்வளவு என்பது தொடர்பாகவும், இலங்கையிலேயே 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சட்டம் எந்தளவு மீறப்படுகின்றது என்பது தொடர்பாக குறித்த, ஊடக சந்திப்பு இடம்பெறுகின்றது. பாராளுமன்றத்திலே எத்தனை உறுப்பினர்கள் கஞ்சா பாவனையை சட்டரீதியாக்க வேண்டும்.இலங்கையில் என்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.வைத்திய அறிக்கையின் படி சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளிலேயே கஞ்சா பாவனையினையால்,எந்தளவு தாக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று அறிவியலாளர்கள்,கருத்தறிவாளர்கள்,துறைசார்ந்தவர்கள் இது தொடர்பாக சிறந்த முறையில் நாளாந்தம் விளங்கக் படுத்தி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். கனடா,தாய்லாந்தில் கூட அண்மையில் இது சட்டரீதியாக்கப்பட்டது.சட்டரீதியாக்கப்பட்ட பின் வாகன விபத்துக்கள் அதிகரித்ததுடன் நுண்ணறிவு வீதம் மிகவும் குறைந்தன.கஞ்சாவை சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளில் இன்னும் பல பிரச்சினைகள் 20 வயது ,30 வயது உடையவர்களுக்கு ஏற்படுகின்ற மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதை ஆராய்ச்சி…
The post போதைப் பொருள் வியாபாரத்தை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்-ரஹீம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース