அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்துகொள்ள உகந்த சந்தர்ப்பம் – ரணிலின் பேச்சுவார்த்தை தொடர்பில் ஹக்கீம் கருத்து!

7 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வந்துள்ள அசட்டுத் துணிச்சல் மற்றும் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்துகொள்ள உகந்த சந்தர்ப்பம் இதுவென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும். பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளேயிருந்து ஒரு பயங்கரவாதக் கும்பல் உருவாகியது என்று முழு உலகிலும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,இந்த கும்பலைப் பற்றி  மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற முஸ்லிம்கள் யாரும் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ளவுமில்லை ; பெரிதாகக் கண்டு கொள்ளவுமில்லை. அதுதான் உண்மை. தற்கொலைக் குண்டுதாக்குதல் நடந்த பிறகுதான் இந்த படுமோசமான பாதகச் செயலுக்கு எங்களுடைய முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருந்து ஒரு கும்பல் காரணமாக இருந்தது என்று நாங்கள் கண்டுகொண்டோம். ஆனால், இப்போதுதான் கொஞ்சம்,கொஞ்சமாக இதனுடைய  பின்னணியில் வேறு வேறு சதித்திட்டங்கள் இருந்தன என்ற  விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  இந்த நாட்டு கிறிஸ்தவ சமூகம் இந்த…
The post அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்துகொள்ள உகந்த சந்தர்ப்பம் – ரணிலின் பேச்சுவார்த்தை தொடர்பில் ஹக்கீம் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース