ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல்
7 view
ஜோர்தானைப் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தி இலங்கையர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக சட்டவிரோதமான முறையில் அழைத்துச் செல்லும் கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், இவ்வாறான அபாயகரமான முறையில் வெளிநாட்டு தொழில்களில் ஈடுபட வேண்டாம் எனவும், இவ்வாறான கடத்தல்காரர்களிடம் அவதானமாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்வதாக பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். நீங்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதாக இருந்தால், […] The post ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல் appeared first on Tamilwin Sri Lanka.
The post ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
