இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி கண்டுபிடித்து ஒப்படைப்பு
26 view
முல்லைத்தீவு,டிச 12 முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது. குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு, பேக்கரி உரிமையாளர் தெரிவித்துள்ளார். தாலிக்கொடியின் உரிமையாளர் அதனை தேடி வரும் வரையில் மிகவும் பத்திரமாக […] The post இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி கண்டுபிடித்து ஒப்படைப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி கண்டுபிடித்து ஒப்படைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி கண்டுபிடித்து ஒப்படைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
