ரகசியமாக இலங்கைக்கு வந்த விஜய்: திடீரென அம்பலப்படுத்திய முக்கிய நபர்!
26 view
தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய செலிபிரட்டியாக திகழ்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி நேற்றைய தினம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சாண்டி மாஸ்டர் மற்றும் றியோ என பல முக்கிய நட்சத்திரங்கள் விருந்தினராக கலந்து கொண்டனர்.இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்தான் விஜய். இந்நிலையில் இவர் தாய் தந்தை பிரிந்து இருக்கும் குழந்தைக்கு உதவி செய்து வருகின்றார். இதனை யாருக்கும் கூறாத நிலையில் அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டது DJD குழுவினர். அந்த தருணம் அந்த பிள்ளை விஜய்யை நான் அண்ணனாக நினைக்கவில்லை அப்பாவாக தான் நினைக்கிறேன்இ அவரை நேரில் காண ஆசை எனக் கூறியதும் எமோஷ்னல் ஆகி கண்ணீர்…
The post ரகசியமாக இலங்கைக்கு வந்த விஜய்: திடீரென அம்பலப்படுத்திய முக்கிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரகசியமாக இலங்கைக்கு வந்த விஜய்: திடீரென அம்பலப்படுத்திய முக்கிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
