திருகோணமலையில் மாயமான மீனவர்கள் – 16 நாட்களின் பின்னர் மீட்

26 view
 திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில்  அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் நேற்று இலங்கை கடற்படையினர்  மீட்டுள்ளனர்.5 மீனவர்களுடன் பயணித்த ‘ஹிம்சரா’ பல நாள் மீன்பிடி இழுவை படகு பாதகமான காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில்  கவிழ்ந்தது. சம்பவம் தொடர்பில்  மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர்  மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ் எல் என் எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர்.அனர்த்தம் பற்றிய தகவல் கிடைத்ததும்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கடற்படையினர் உள்ளூர் மீன்பிடி படகின் உதவியுடன் கவிழ்ந்த விசைப்படகில் இருந்து மூன்று மீனவர்களை மீட்டதுடன் அவர்கள் கல்முனை ஆதார…
The post திருகோணமலையில் மாயமான மீனவர்கள் – 16 நாட்களின் பின்னர் மீட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース