சர்வதேசத்தின் அழுத்தமே தமிழரின் பக்கம் ரணிலின் பார்வை திரும்பக் காரணம்- யோதிலிங்கம் தெரிவிப்பு!

21 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்  தமிழ் தரப்புக்கும் இடையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தை ஒரு நாடகம் .இதில் அவர் ஒரு வலைப்பின்னலை போட இருக்கிறார்  ,ஆகவே தமிழ் தரப்பு இதற்குள் மாட்டாது மிகவும் கவனமாக அணுகி ஒரு தீர்வினை பெற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில்  அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்களையும் ,இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.இது ஒரு நாடகமாக இருக்க கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது. சர்வதேசம் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தமே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தமே  காரணமாகும். இந்த பேச்சுவார்த்தை அரசுக்கும் ,தமிழ் தேசிய தரப்புக்கும் இடையிலானதாகத்தான்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து தரப்புக்களையும் இவர் அழைக்க வேண்டிய நிலைமை தான் இன்று காணப்படுகிறது.இதனை ஒரு சர்வகட்சி மாநாடு என்று சொல்லிக்கொள்ளலாம்.காலத்தை கடத்துவதற்காகவும் ,தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை நீர்த்து போக செய்வதற்காக தான்…
The post சர்வதேசத்தின் அழுத்தமே தமிழரின் பக்கம் ரணிலின் பார்வை திரும்பக் காரணம்- யோதிலிங்கம் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース