இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே- நிஷாந்தன் கருத்து!
16 view
தமிழ் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்தைக்கு அழைத்துள்ள விடயமானது மீண்டும்மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியென தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கொள்கையின் கீழ் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.சீனா தொடர்பில் தமிழ் தேசிய கட்களிடையே குழப்பான நிலையே காணப்படுகின்றது.சிலர் சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயற்படுவதாகவும் தெரிவித்தார்..மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சில நாட்களாக தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கின்றார்.வடகிழக்கில் உள்ள தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளை இந்த பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்திருக்கின்றார்.ரணில் விக்ரமசிங்கவின் இந்த அழைப்பு என்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்களை மட்டுமன்றி உலக தமிழ் மக்களையும் சர்வதே சமூகத்தினையும் மீண்டும்மீண்டும்…
The post இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே- நிஷாந்தன் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே- நிஷாந்தன் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
