பாடசாலை கன்ரீனுக்குள் போதைப்பொருள் – அதிர்ச்சியில் பொலிஸார்
6 view
கம்பஹா பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
The post பாடசாலை கன்ரீனுக்குள் போதைப்பொருள் – அதிர்ச்சியில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை கன்ரீனுக்குள் போதைப்பொருள் – அதிர்ச்சியில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.