கல்விப் புரட்சி மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில்அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது – எம்.ராமேஷ்வரன் !

6 view
கல்விப் புரட்சி மூலமே சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது.  அதனால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அபிவிருத்திகளின் போது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம், திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம், மவுண்ட்வேர்ணன் தமிழ் மகா வித்தியாலயம், போகாவத்தை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், போகாவத்தை மற்றும் ஸ்டோனிகிளிப் வட்டார கரப்பந்தாட்ட போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், ஸ்டோனிகிளிப் வட்டார கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  செல்வத்துள் சிறந்த…
The post கல்விப் புரட்சி மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில்அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது – எம்.ராமேஷ்வரன் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース