அந்த உறுப்பு தெரிய உடை அணிந்த மனைவியை தாக்கிய இளம் கணவன்: யாழில் சம்பவம்!
6 view
யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும், கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் ரிக்ரொக்கில் அறிமுகமாகி காதல் வசப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனடா யுவதி கடந்த சில வருடங்களாக ரிக்ரொக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். அதேவேளை சில மாதங்களாக யூரியூப்பில் வீடியோக்கள் பதிவிடும் யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ரிக்ரொக் மூலம் அந்த பெண்ணுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்தவாரம் திருமணம் நடந்தது. ஒரே சமயத்தை சேர்ந்த ஜோடியின் திருமணம், அவர்களின் மத தலம் ஒன்றில் சம்பிரதாயபூர்வமாக நடந்துள்ளது. இந்த நிலையில், சில நாட்களின் முன்னர், திருமண சடங்கை நடத்தி வைத்த மதகுருவிடம் சென்ற கணவன், தனது மனைவி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது அழைப்புக்களிற்கு பதிலளிப்பதில்லையென்றும்,அவரை மீண்டும் இணைத்து வைக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார். மதகுரு, கனடா பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய போதுஇ கணவனின் சித்திரவதைகளை அவர் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த அன்று மாலையில்…
The post அந்த உறுப்பு தெரிய உடை அணிந்த மனைவியை தாக்கிய இளம் கணவன்: யாழில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அந்த உறுப்பு தெரிய உடை அணிந்த மனைவியை தாக்கிய இளம் கணவன்: யாழில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
