பட்ஜெட் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்ததற்கு இதுதான் காரணம்-வேலுகுமார் பதில்!
18 view
” தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் தந்திரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் வழிக்கு திரும்ப வேண்டும்.” – என்று கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டத்தின் இறுதிவாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதன்போது பாதீட்டுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் வாக்களித்தனர். எனினும், வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார். இந்நிலையிலேயே தனது முகநூல் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
The post பட்ஜெட் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்ததற்கு இதுதான் காரணம்-வேலுகுமார் பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பட்ஜெட் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்ததற்கு இதுதான் காரணம்-வேலுகுமார் பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.