யாழில் வீட்டின் மேல் வீழ்ந்த பனை மரம்
6 view
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டோஸ் புயலானது மையம் கொண்டுள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் அசாதாரண காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் காலையில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கப்பட்டுள்ள மழைவீழ்ச்சி மற்றும் காற்று காரணமாக ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் பனையானது வீட்டிற்கு மேலே விழீந்ததால் வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தினால் வீட்டில் உள்ள மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
The post யாழில் வீட்டின் மேல் வீழ்ந்த பனை மரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீட்டின் மேல் வீழ்ந்த பனை மரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
