பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை!
6 view
யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கமானது, இந்த பிராந்தியத்தில் தேசிய மட்டத்தில் விஞ்ஞானம் தொடர்பிலான அறிவை மக்கள் மத்தியிலும் மாணவர் மத்தியிலும், அறிவாளர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான ஒரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம் 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது என மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் R.சுரேந்திரக் குமரன் தெரிவித்தார். இந்த சங்கத்தின் முக்கிய பங்காக, பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியைக் கொண்டு சேர்த்து, விஞ்ஞான கல்வியில் மாணவர்களை ஆர்வம் உடையவர்களாக மாற்றி அதனூடாக விஞ்ஞான துறை சார்ந்த புலமைத்துவத்தை உண்டாக்கி அதன் மூலம் வருகின்ற புலமைத்துவம் மக்களின் வளர்ச்சிக்கும், சேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். வருடா வருடம் யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம், பாடசாலை மத்தியில் பல போட்டிகளை, பல மட்டங்களில் உருவாக்கி நடத்தி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இது தேவையாகும். முக்கியமாக பொருளாதார ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டுமானால் விஞ்ஞான…
The post பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
