வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் – உடனடியக முகக்கவசம் அணியுங்கள் – வெளியான அவசர அறிவிப்பு
6 view
உங்கள் பகுதியிலும் கடும் மூடுபனி உள்ளதா? முகமூடி அணியுங்கள், முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிரிடப்பட்ட நிலங்களில் எஞ்சியிருக்கும் திரவத்தை எரிப்பதால் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் துகள்களின் அளவு (PM) அசாதாரணமாக அதிகரிக்கிறது. இந்த PM துகள்கள் காற்றுடன் இனைந்து இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி உள்ளது. இதேபோன்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் நிகழ்கிறது. விவசாயக் கழிவுகளை எரிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். (இந்தியாவில் இந் நேரத்தில், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் AQI மதிப்புகள் 150ஐயும், சில நகரங்களில் 600ஐயும் தாண்டிவிட்டது.) மற்றும் இலங்கை முழுவதும் காற்றுடன் கூடிய நுண்துகள்கள் பரவியமையே இந்த பனிமூட்டத்திற்கு தோன்றுவதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் இலங்கையில் AQI சுட்டெண் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் மட்டுமே அளவிடப்படுகிறது. கொழும்பு AQI மதிப்பு 150ஐ தாண்டியுள்ளதுடன் கண்டி AQI மதிப்பு 150ஐயும்…
The post வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் – உடனடியக முகக்கவசம் அணியுங்கள் – வெளியான அவசர அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் – உடனடியக முகக்கவசம் அணியுங்கள் – வெளியான அவசர அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
