பலத்த காற்றில் பறந்த குடியிருப்புகள்! !மலையகத்தில் தொடரும் அவலம்!
7 view
பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. பசறை – நமுனுகுல பிரதான வீதி, பிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை போலீசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பலத்த காற்றில் பறந்த குடியிருப்புகள்! !மலையகத்தில் தொடரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த காற்றில் பறந்த குடியிருப்புகள்! !மலையகத்தில் தொடரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.