மலையக பாடசாலைகளில் போதை பொருள்- ஜீவன் தலையீடு!
15 view
மலையக மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவது தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை வாகுக்கப்படுவதற்காக நேற்று பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது, என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர், என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்மான் இடம், பல தரப்பினரும் முறையிட்டனர். இதனை அடுத்து விவகாரம் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரிஸ்ட பிரதி போலீஸ் மா அதிபரின் கவனத்திற்கு ஜீவன் தொண்மான் இந்த விடயத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாதிரி தலைமையில் நேற்று காலை இந்த கூட்டம் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருத பாண்டி ராமேஸ்வரன், இளையோர் அணி பொதுச் செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.…
The post மலையக பாடசாலைகளில் போதை பொருள்- ஜீவன் தலையீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக பாடசாலைகளில் போதை பொருள்- ஜீவன் தலையீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
