கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்த யாழ். பல்கலைக்கழகம்!
6 view
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாணவர்களினால் கார்த்திகை தீபத்திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதோடு பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர் ஏற்றப்பட்டது. குறித்த கார்த்திகை தீபத்திருநாள் சிங்கள, இஸ்லாமிய, தமிழ் மாணவர்கள் இன பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
The post கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்த யாழ். பல்கலைக்கழகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்த யாழ். பல்கலைக்கழகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.