திருகோணமலையில் ஒரே நாளில் 6 இடங்களில் இடம்பெற்ற சம்பவம்

6 view
திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் ,நேற்று இரவு ஒரே நாளில் 6 இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். 4 கடைகள்,2 வீடுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடைகளில் 35 பண்டல் சிகரெட் இதன் போது திருடப்பட்டுள்ளது.மற்றும் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம்  உட்பட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருகோணமலையில் ஒரே நாளில் 6 இடங்களில் இடம்பெற்ற சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース